'சவ்யாசச்சி' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
நடிகர் நாகசைத்தன்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘SAVYASACHI’. ‘ப்ரேமம்’ இயக்குநர் CHANDOO MONDETI இயக்கும் இதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக ‘முன்னா மைக்கேல்’ ஹிந்தி பட புகழ் நிதி அகர்வால் டூயட் பாடி ஆடி வருகிறார். மிக முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம்.