அமர்களப்படுத்திய தென்னாபிரிக்க மகளிர் அணி! தொடரின் 2-வது வெற்றியைப் பதிவு செய்து அசத்தல்!நடைபெற்ற டி20 மகளிர் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் வீராங்கனையான மரிசான் கேப் 43 ரன்கள் எடுத்து அணிக்குத் தேவையான விளையாட்டை வெளிப்படுத்தினார்.