இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷிக்கு ஆபத்து! துப்பாக்கி உரிமம்கோரி விண்ணப்பம்!அச்சுறுத்தல் காரணமாக தோனியின் மனைவி சாக்ஷி துப்பாக்கி உரிமம்கோரி விண்ணப்பித்துள்ளார்.