கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்.பி.ஐ...!எஸ்.பி.ஐ. வங்கி, வீடு மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்தியுள்ளதால், இ.எம்.ஐ. எனப்படும் மாதந்திர தவணைத் தொகையும் அதிகரித்துள்ளது.