SBI அதிரடி.! குறிப்பிட்ட பரிவர்தனைகளுக்கு SMS கட்டணம் ரத்து.!மொபைல் ஆப் மூலம் பணம் பரிவர்த்தனைகள் செய்வதற்கு வசூலித்துவந்த sms கட்டணத்தை எஸ்.பி.ஐ வங்கி நீக்கியது.