அரசு வேலைவாய்ப்பில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வு..!இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கூடாது ..!உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அரசு வேலைவாய்ப்பில் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.