சாதி மறுப்பு திருமணம்., இரட்டை கொலை! மரண தண்டனை கொடுத்தது ஏன்? வழக்கறிஞர் விளக்கம்!சாதி மறுப்பு திருமணம் செய்த கனகராஜ், வர்ஷினி தம்பதியை கொலை செய்த வினோத்குமாருக்கு கோவை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.