சென்னையில் பிரபல ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், பலரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது, தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், சென்னை […]