கருமுட்டை விவகாரம் – மற்றுமொரு ஸ்கேன் சென்டருக்கு சீல் வைப்புசேலம் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு மருத்துவத்துறை இணை இயக்குனர் நெடுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கருமுட்டை விவகாரம் – ஸ்கேன் சென்டருக்கு சீல் வைப்பு..!கருமுட்டை விவகாரத்தில் சுதா மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைப்பு.