#BREAKING: கோயிலுக்குள் செல்ல பட்டியலினத்தவருக்கு அனுமதி!சித்தரேவு கிராமத்திலுள்ள உச்சி காளியம்மன், செல்வ விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரிய வழக்கில் உத்தரவு.