கோவை இளைஞர் கொலை வழக்கு.! 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.! கோவை: 2015இல் பட்டியலின இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு