#BREAKING: கல்வி ஊக்கத்தொகை வருமான உச்ச வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!கல்வி ஊக்கத்தொகை பெறும் கிராமப்புற மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு அதிகரிப்பு.