தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்
அனைத்து வகை பள்ளிகளையும் ஜூன் 3-ல் திறக்க வேண்டும்-பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவுவெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்ற செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.