வெளுத்து வாங்கும் கனமழை... இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை? முழு விவரம்...கனமழை காரணமாக தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை... அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.!தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று நடக்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
#BREAKING: பள்ளிகள், கல்லூரிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது.!தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை ஆக-31 ம் தேதி வரை நீட்டிப்பு.