சென்னையை புரட்டி போட்ட கனமழை...அதிக மழைப்பொழிவு எங்கே?சென்னையில் தொடர்ச்சியாக இன்னும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
வெளுக்கும் கனமழை : நாளை சென்னை, திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!சென்னையில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை (02-12-2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.