Tag: School Education Minister

முதல்வர் வீட்டிற்கு நேரில் சென்று பொங்கல் வாழ்த்து தெரிவித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ….!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முதல்வர் வீட்டிற்கு நேரில் சென்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். தற்பொழுதும் இவர் தமிழக முதல்வர் […]

Anbil Mahesh Poyamozhi 2 Min Read
Default Image

குஷியோ குஷி…நாளை முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அமைச்சர் அறிவிப்பு!!

நெல்லை:தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு,கடந்த சில மாதங்களாகவே பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டன.மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]

Anbil Mahesh 4 Min Read
Default Image