#Breaking:சற்று முன்...இனி மாணவர்கள் வரும் வாகனங்களில் இவை கட்டாயம் – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!சென்னை:பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.