7.72 லட்சம் மாணவர்கள்., 3,300 தேர்வு மையங்கள்... இன்று தொடங்கும் +2 பொதுத்தேர்வு.! 12th Exam : இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. மொத்தமாக 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 7.72 லட்சம் மாணவர்கள் இன்று