இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.