ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!மழை வரும்போது தமிழகத்தில் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு இந்த துறை வேகமாக செயல்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.