கல்விக்கட்டணம் செலுத்தாததால் மாணவ, மாணவிகளை நீக்கிய பள்ளி..!மகாராஷ்டிராவில், தனியார் பள்ளி ஒன்று கடந்த கல்வி ஆண்டில் செலுத்த வேண்டிய கட்டண நிலுவைக்காக, 168 குழந்தைகளை பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது.