பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்.! பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்..எம்.பி.யின் குணாவில் உள்ள அரசுப் பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த பெண் குழந்தைகள், புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.