நெல்லை : 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. 2 பேருந்துகளுக்கு தீ வைப்பு!உயிரிழந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் வீரவநல்லூர் காவல் நிலையம் முன் மாணவனின் உடலோடு போராட்டம் நடத்தியுள்ளனர்.
தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து 16 மாணவர்கள் காயம்!விருத்தாசலம் அருகே போட்டி போட்டு சென்ற தனியார் பள்ளி வேன்கள், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து.
வேன் மோதி மாணவர் பலி – தனியார் பள்ளிக்கு விடுமுறை!சென்னையில் வேன் மோதி 7 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு விடுமுறை.