பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்த அனுமதியில்லை!பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உத்தரவு என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.