மாண்டஸ் புயல் எதிரொலி – எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா..?மாண்டஸ் புயல் எதிரொலியாக 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மாணவர்கள் கவனத்திற்கு..! இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா..?12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.