ஹரியானாவில் ஜூலை மாதம் 27 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!ஹரியானாவில் வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.