புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.!புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசியல்