தஞ்சை, திருவாரூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மற்றும் திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
பள்ளிக் குழந்தைகள் உடல்நலனில் விளையாட வேண்டாம், உடனடியாக இதை செய்யுங்கள் – ராமதாஸ்அலட்சியம் காட்டாமல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்.