"எந்நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும்!"-பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!இந்தியாவில் அக். 15 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு.!இமாச்சல பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 21 திங்கள் முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.