பள்ளி வாகனம் பாதுகாப்பு – பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவசர ஆலோசனை!சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவர் உயிரிழந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை.
#BREAKING: 2ஆம் வகுப்பு மாணவன் பலி – பள்ளி ஊழியர் கைது!மாணவன் உயிரிழப்பு தொடர்பாக பள்ளி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், கைது செய்யப்பட்டார்.