இந்தியா, ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டோம்- அதிபர் டிரம்ப் பதிவு!இந்தியாவையும், ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்ததுபோல் தெரிகிறது. 3 நாடுகளும் வளமான, நீண்ட எதிர்காலத்தை கொண்டிருக்கட்டும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – இந்தியா உறவு புதிய உயரத்தை எட்டுகிறது – அமெரிக்க தூதரகம் பதிவு!இந்தியா, அமெரிக்கா மக்களுக்கு இடையிலான நீடித்த நட்புதான் இருநாட்டு உறவை வளர்க்கிறது என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
ரஷிய அதிபர் புதினை சந்தித்தார் பிரதமர் மோடி..!சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷிய, சீன அதிபர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்தை நடத்தினார்.
ஆப்கானிஸ்தான் சூழல் அண்டை நாடுகளை பாதிக்கும் – பிரதமர் மோடிPrime Minister Modi said the changes in Afghanistan are likely to be reflected in neighboring countries, including India.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்க எஸ்சிஓ நாடுகள் ஒப்புதல்....!தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்க இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்.