உணவு வர தாமதமானதால் காதல் மனைவியை திட்டிய கணவன் – தற்கொலை செய்துகொண்ட மனைவி!உணவு வர தாமதமானதால் காதல் மனைவியை கணவன் திட்டியதால் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.