ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக காவல்துறை! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!தமிழக சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.