#T20 World Cup 2022: கர்டிஸ் கேம்ஃபேர் அதிரடியால் அயர்லாந்து அபார வெற்றி.!ஐசிசி டி-20 உலககோப்பையின் ஏழாவது போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.