ஆஷஸ்தொடர்: 24 பந்தில் 6 விக்கெட் வீழ்த்திய மிரட்டிய ஸ்காட் போலண்ட்..!ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலண்ட் வெறும் 4 ஓவர் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டை பறித்தார்.