தடுப்பூசி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்...! மன்னிப்பு கோரிய ஆஸ்திரேலிய பிரதமர்...!ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய பிரதமர்.