தொடர்ச்சியாக சூர்யா கேப்டனாக இருக்க வாய்ப்பு இல்லை! முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்பீச்!INDvSL : இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார். அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் செயல்படுகிறார்.