நடப்பாண்டில் மிக மோசமான அணி..பிளே ஆப்க்குள் நுழையாது!நடப்பாண்டில் மிக மோசமான அணி சென்னை என்று பிளே ஆப் சுற்றுக்குள் செல்லாது என்று முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.