#T20 World Cup: ஸ்காட்லாந்தை வீழ்த்தி நமீபியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!நமீபியா அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#T20 World Cup: நமீபியா அணி முதலில் பந்து வீச முடிவுடாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.