ஓமானை வீழ்த்தி ஸ்காட்லாந்து வெற்றி! புள்ளிப்பட்டியலில் முதலிடம்!!டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியும் ஓமான் அணியும் மோதியது.