ரூ.1.24 கோடி ரொக்கம் பறிமுதல்.. பழைய இரும்பு கடை வியாபாரி கைது..ஹைதராபாத்தில் 1.24 கோடி ரூபாய் ரொக்கம் வைத்திருந்த பழைய இரும்பு கடை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.