கோவை பாஜக தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது!பாஜக நிர்வாகி பாலாஜி உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.