புதிய உலக சாதனை படைக்க 6 நாட்கள் நீருக்கடியில் இருந்த ஸ்கூபா மூழ்காளர்.!எகிப்தில் ஒரு ஸ்கூபா மூழ்காளர் ஆறு நாட்கள் நீருக்கடியில் இருந்து ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளார். சதாம் அல் கிலானி நவம்பர் 5 ஆம் தேதி அன்று தஹாப்