குடியரசு தின மணல் சிற்பம்...!!ஒடிசா மாநிலத்தில் 70_ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பம் அனைவரையும் வியப்பூட்டும் வகையில் அமைந்திருந்தது.