'துளிர் விட்ட இலை'... விண்வெளியில் நடந்த அதிசயம் – இஸ்ரோ மகிழ்ச்சி!பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டுடன் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்ட விதைகளில், இலைகள் துளிர்விட்டிருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.
விண்வெளியில் முளைகட்டிய பயிர்... இஸ்ரோ புதிய சாதனை!'PSLV C60' ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட POEM-4-இல் இருந்த விதைகள் முளைவிட்டுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் இஸ்ரோ பதிவு செய்துள்ளது.
விண்வெளியில் ரோபோட்டிக் கரங்களின் செயல்பாடு! இஸ்ரோ படைத்த புதிய சாதனை!இந்தியாவில் முதல் முறையாக விண்ணில் ஏவப்பட்ட ரோபோக் கை சிறப்பாக செயல்படுகிறது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'பிஎஸ்எல்வி சி60' ராக்கெட்!பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் சுமந்து செல்லும் 2 செயற்கைக்கோள்களும் பூமியில் இருந்து 476 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.
விண்ணில் பாய தயாரான பிஎஸ்எல்வி சி60! உலக சாதனைக்கு காத்திருக்கும் இஸ்ரோ! ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் 2 செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட உள்ளது.