வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி... நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லத்தடை!வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது.