சென்னையில் 75கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் !சென்னை, பாரிமுனையில் இருக்கும் வீடு ஒன்றில் 75 கிலோ கடல் குதிரைகளை வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருப்பதாக சென்னை காவல்துறைக்கு ரகசிய தகவல்