சுவையான இறால் வறுவல் செய்வது எப்படி? வாருங்கள் பாப்போம்!கடல் உணவுகள் என்றாலே பிடிக்காதவர்கள் சொற்பம் தான். ஏனென்றால் அதிகப்படியான சத்துகளும், சுவையும் அதில் தான் அடங்கியுள்ளது. மேலும், கடலில் உள்ள இறால் சுவையை