வித்தியாசமான முறையில் 60 அடி ஆழத்தில் கடலுக்கடியில் நடைபெற்ற கல்யாணம்!திருவண்ணாமலை மாவட்டத்தில் கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நடைபெற்ற புதுமண தம்பதிகளின் வித்தியாசமான திருமணம் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.