ENGvsAUS : திருப்பி கொடுத்த இங்கிலாந்து! லிவிங்ஸ்டோன் அதிரடியில் அபார வெற்றி!நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
ENGvsAUS : 'ட்ராவிஸ் ஹெட்' அபாரம்! முதல் டி20 போட்டியை வென்றது ஆஸ்திரேலியா!இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.